3D DESIGNER

  1. 3D Designing-ல் அனுபவமுள்ள அல்லது ஆர்வமுள்ள ஆட்கள் தேவை.
  2. MAYA, BLENDER, 3ds MAX, Z-BRUSH, SUBSTANCE PAINTER போன்ற ஏதேனும் ஒன்று தெரிந்திருக்க வேண்டும்.
  3. 3D Designing-ல் ஆர்வமுள்ள நபருக்கு தக்க பயிற்சி அளிக்கப்படும் பின்பு பணியில் அமர்த்தப்படுவர்.
  4. மேலே கொடுக்கப்பட்ட எந்த ஒரு Software-யிலும் ஓரளவு அனுபவம் இருந்தால் அவர்களையும் பணிக்கு ஏற்றுக்கொள்ளப்படுவார்.
  5. தங்களின் திறமைக்கேற்ப 10,000 முதல் 30,000 வரை சம்பளம் அளிக்கப்படும்.
  6. இத்துறையில் Experts ஆன நபர்களுக்கு 30,000 முதல் 50,000 வரை சம்பளம் அளிக்கப்படும்.
  7. நாளுக்கு நாள் தங்களுடைய திறமையை மேம்படுத்த வேண்டும்.
  8. இங்கு பயிற்சி காலத்தில் [1 முதல் 2 மாதம்] பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம்.
  9. வெளி ஊர்களில் இருந்து வந்து சேரும் நபர்களுக்கு தங்கும் வசதி செய்து தரப்படும். [நிபந்தனைக்கு உட்பட்டது].
  10. தற்காலிகமாக மூன்று மாதமோ நான்கு மாதமோ வேலைதேடுபவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம், முடிந்தவரை நிரந்தரமாக பணிபுரியவே விரும்புகிறோம் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது பணிபுரிய வேண்டும்.
  11. விண்ணப்பிக்கும் பெண்கள் அவர்களின் பெற்றோர் அல்லது கணவரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
  12. ஊனமுற்றோரும் இவ்வேலையை எளிமையாக செய்ய முடியும்.
  13. ஏழை கிராமப்புற இளைஞனர்களுக்கும், ஆதரவற்ற பெண்களுக்கும் மற்றும் ஊனமுற்றோர்க்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
  14. விருப்பமுடைய நபர்கள் எங்களூடைய 'GAMES4KING GAME STUDIO' நிறுவனத்தில் நேரடியாக பணியில் அமர்த்தப்படுவார்கள்.