CAMERAMAN

  1. Youtube Channel-லிற்கு அனுபவமுள்ள அல்லது ஆர்வமுள்ள Cameraman தேவை.
  2. வெவ்வேறு Shorts-ஐ கையாளும் வகையில் ஆர்வமுடைய நபர்களாக இருக்க வேண்டும்.
  3. தேவையான உபகரணங்கள் இங்கேயே வழங்கப்படும்.
  4. Channel-லில் முற்றிலும் பெண்களே பணிபுரிவதால் பெண் Cameraman-ற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  5. நாளுக்கு நாள் தங்களுடைய திறமையை மேம்படுத்த வேண்டும்.
  6. வெவ்வேறு Angle-லில் Video Coverage செய்ய வேண்டும்.
  7. தங்களிடம் கொடுக்கப்படும் பொருட்களை [Lens, Memorycard, Mic, Camera] பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
  8. விண்ணப்பிக்கும் பெண்கள் அவர்களின் பெற்றோர் அல்லது கணவரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
  9. தங்களின் திறமைக்கேற்ப 8,000 முதல் 15,000 வரை சம்பளம் அளிக்கப்படும்.
  10. விருப்பமுடைய நபர்கள் எங்களூடைய 'GAMES4KING GAME STUDIO' நிறுவனத்தில் நேரடியாக பணியில் அமர்த்தப்படுவார்கள்.