DIGITAL PAINTING

  1. நாங்கள் கொடுக்கும் ஓவியத்திற்கு போட்டோஷாப்யில்(photoshop) வண்ணம் செய்வது இப்பணியின் முக்கிய வேலையாகும்.
  2. அடிப்படை போட்டோஷாப்(Basic Photoshop) தெரிந்த நபராக இருக்க வேண்டும்.
  3. டிஜிட்டல் ஓவியம்(Digital Painting) செய்பவர்களுக்கு அடிப்படை ஓவியத்திறமை இருப்பது அவசியம்.
  4. வண்ண உணர்வு(Colour Sense) மிகவும் அவசியம்.
  5. தங்களின் திறமைக்கேற்ப நபர்களுக்கு மாதம்( 10,000 முதல் 30,000வரை) வழங்கப்படும். இத்துறையில் முன் அனுபவம்(Experts) ஆன நபர்களுக்கு 30,000 முதல் 50,000 வரை சம்பளம் அளிக்கப்படும்.
  6. நாளுக்கு நாள் தங்களுடைய திறமையை மேம்படுத்த வேண்டும்.
  7. வெளி ஊர்களில் இருந்து வந்து சேரும் நபர்களுக்கு தங்கும் வசதி செய்து தரப்படும். [நிபந்தனைக்கு உட்பட்டது].
  8. இங்கு நிரந்தரமாக பணிபுரிய விரும்பும் நபர்களாக இருக்க வேண்டும் தற்காலிகமாக மூன்று மாதமோ நான்கு மாதமோ வேலைதேடுபவர்களுக்கு இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம். முடிந்தவரை நிரந்தரமாக பணிபுரியவே விரும்புகிறோம், குறைந்தபட்சம் ஒரு வருடமாவது பணிபுரிய வேண்டும்.
  9. விண்ணப்பிக்கும் பெண்கள் அவர்களின் பெற்றோர் அல்லது கணவரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
  10. ஊனமுற்றோரும் இவ்வேலையை எளிமையாக செய்ய முடியும்.
  11. ஏழை கிராமப்புற இளைஞனர்களுக்கும், ஆதரவற்ற பெண்களுக்கும் மற்றும் ஊனமுற்றோர்க்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
  12. விருப்பமுடைய நபர்கள் எங்களூடைய 'GAMES4KING GAME STUDIO' நிறுவனத்தில் நேரடியாக பணியில் அமர்த்தப்படுவார்கள்.