HR (Ladies Only)


  1. ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
  2. நிறுவனத்திற்கும் பணியாளர்களுக்கும் சாதகமான முடிவுகளை எடுக்கும் திறமையுள்ளவராக இருக்க வேண்டும்.
  3. அலுவலக நிகழ்வுகளை கையாளும் திறமைமிக்கவராக இருக்க வேண்டும்.
  4. தலைமைத்துவ திறமையுள்ள நபராக இருக்க வேண்டும்.
  5. தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
  6. HR துறையில் ஏதேனும் Degree-ஐ முடித்திருக்க வேண்டும்.
  7. இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
  8. பணியாளர்களுடன் திறமையாக பேசும் நபராக இருக்க வேண்டும்.
  9. இந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு தலைமையாக இருக்க வேண்டும்.
  10. வெளி ஊர்களில் இருந்து வந்து சேரும் நபர்களுக்கு தங்கும் வசதி செய்து தரப்படும். [நிபந்தனைக்கு உட்பட்டது].
  11. இந்நிறுவனத்தில் தற்காலிகமாக பணிபுரியும் நபராக இருந்தால் விண்ணப்பிக்க வேண்டாம்.
  12. உங்களின் திறமைக்கேற்ப மாத சம்பளம்( 10,000 முதல் 30,000 வரை) வழங்கப்படும்.
  13. இந்த வேலையை ஊனமுற்றோர்களும் செய்ய முடியும்.
  14. விண்ணப்பிக்கும் பெண்கள் அவர்களின் பெற்றோர் அல்லது கணவரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
  15. ஆதரவற்ற பெண்களுக்கும் மற்றும் ஊனமுற்றோர்க்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
  16. விருப்பமுடைய நபர்கள் எங்களூடைய 'GAMES4KING GAME STUDIO' நிறுவனத்தில் நேரடியாக பணியில் அமர்த்தப்படுவார்கள்.