PHOTOSHOP EDITOR

  1. அடிப்படை போட்டோஷாப்(Basic Photoshop) தெரிந்த நபராக இருக்க வேண்டும்.
  2. போட்டோஷாப்யில்( Photoshop) முன் அனுபவம் கொண்ட நபர்களுக்கு அடிப்படை பயற்சி(Basic Training) கொடுத்து பணியில் அமர்த்தப்படும்.
  3. இணையத்தில் இருந்து (இரண்டு அல்லது மூன்று) புகைப்படங்களை(Background) பதிவிறக்கம் செய்து அந்த புகைப்படத்தை போட்டோஷாப்(Photoshop) பயன்படுத்தி ஒரு புகைப்படமாக (Background) உருவாகவேண்டும்.
  4. போட்டோஷாப் (Photoshop) மற்றும் கேம் டிசைன்(Game Design)யில் ஆர்வமுள்ள நபர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் மூலம் இலவச பயிற்சி தரப்படும்.
  5. பயிற்சி காலம் (இரண்டு முதல் மூன்று மாதம் வரை) இருக்கும். பயிற்சியில் இருக்கும்போதே திறமையுள்ள நபரை பணியில் அமர்த்தப்படுவார்கள்.
  6. தங்களின் திறமைக்கேற்ப நபர்களுக்கு மாதம்( 10,000 முதல் 30,000வரை) வழங்கப்படும். இத்துறையில் முன் அனுபவம்(Experts) ஆன நபர்களுக்கு 30,000 முதல் 50,000 வரை சம்பளம் அளிக்கப்படும்.
  7. நாளுக்கு நாள் தங்களுடைய திறமையை மேம்படுத்த வேண்டும்.
  8. வெளி ஊர்களில் இருந்து வந்து பணியில் சேரும் நபர்களுக்கு தங்கும் வசதி செய்து தரப்படும் [நிபந்தனைக்கு உட்பட்டது].
  9. தற்காலிகமாக மூன்று மாதமோ நான்கு மாதமோ வேலைதேடுபவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம், முடிந்தவரை நிரந்தரமாக பணிபுரியவே விரும்புகிறோம் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது பணிபுரிய வேண்டும்.
  10. விண்ணப்பிக்கும் பெண்கள் அவர்களின் பெற்றோர் அல்லது கணவரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
  11. ஊனமுற்றோரும் இவ்வேலையை எளிமையாக செய்ய முடியும்.
  12. ஏழை கிராமப்புற இளைஞனர்களுக்கும், ஆதரவற்ற பெண்களுக்கும் மற்றும் ஊனமுற்றோர்க்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
  13. விருப்பமுடைய நபர்கள் எங்களூடைய 'GAMES4KING GAME STUDIO'நிறுவனத்தில் நேரடியாக பணியில் அமர்த்தப்படுவார்கள்.