VIDEO EDITOR

  1. Youtube Channel-லிற்கு Video edit செய்ய Editor தேவை.
  2. Adobe Premiere Pro வை பற்றி தெரிந்திருக்க வேண்டும் அல்லது ஏதேனும் Editing Software தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
  3. இந்த Software-ல் Edit செய்ய ஆர்வம் உள்ளவர்கள் எங்கள் அலுவலகத்திலேயே பயற்சி அளிக்கப்படும் பயற்சி முற்றிலும் இலவசம்.
  4. தங்களின் திறமைக்கேற்ப 8,000 முதல் 15,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
  5. நாளுக்கு நாள் தங்களுடைய திறமையை மேம்படுத்த வேண்டும்.
  6. விண்ணப்பிக்கும் பெண்கள் அவர்களின் பெற்றோர் அல்லது கணவரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
  7. ஊனமுற்றோரும் இவ்வேலையை எளிமையாக செய்ய முடியும்.
  8. ஏழை கிராமப்புற இளைஞனர்களுக்கும், ஆதரவற்ற பெண்களுக்கும் மற்றும் ஊனமுற்றோர்க்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
  9. தற்காலிகமாக மூன்று மாதமோ நான்கு மாதமோ வேலைதேடுபவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம், முடிந்தவரை நிரந்தரமாக பணிபுரியவே விரும்புகிறோம் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது பணிபுரிய வேண்டும்.
  10. விருப்பமுடைய நபர்கள் எங்களூடைய 'GAMES4KING GAME STUDIO' நிறுவனத்தில் நேரடியாக பணியில் அமர்த்தப்படுவார்கள்.